மானினி
maanini
பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண். (சூடா.) Woman;
Tamil Lexicon
s. a woman, பெண்.
J.P. Fabricius Dictionary
பெண்.
Na Kadirvelu Pillai Dictionary
, [māṉiṉi] ''s.'' A woman, பெண்; [''ex'' மானம்.] W. p. 657.
Miron Winslow
māṉiṉi,
n. māninī .
Woman;
பெண். (சூடா.)
DSAL