மானாவிச்சோலை
maanaavichcholai
ஒன்பான் இரவு (நவராத்திரி) விழாவில் அமைக்கும் அலங்காரச் சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நவராத்திரி விழாவில் அமைக்கும் அலங்காரச் சோலை. மானாவிச் சோலைபோலே ஆவதழிவதான (ஈடு, 6, 9, 1). Pleasure grove, temporarily formed for the Navarātri festival;
Tamil Lexicon
māṉāvi-c-cōlai
n. மானாவி+.
Pleasure grove, temporarily formed for the Navarātri festival;
நவராத்திரி விழாவில் அமைக்கும் அலங்காரச் சோலை. மானாவிச் சோலைபோலே ஆவதழிவதான (ஈடு, 6, 9, 1).
DSAL