மாலிருஞ்சோலை
maalirunjcholai
மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதுரை ஜில்லாவிலுள்ள அழகர் மலை. மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை (திவ். பெரியாழ். 2, 7, 11). The Aḻagar Hills, in the Madura District;
Tamil Lexicon
māl-irunj-cōlai
n. மால்3+இரு-மை1+.
The Aḻagar Hills, in the Madura District;
மதுரை ஜில்லாவிலுள்ள அழகர் மலை. மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை (திவ். பெரியாழ். 2, 7, 11).
DSAL