மானாவாரி
maanaavaari
மனப்போக்கு ; ஒரு விளைச்சல் ; விழிப்பின்மை ; மழைபெய்து விளையும் விளைச்சல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மானவாரி. ஏகபோகம். அவன் அதை மானாவாரியாய் அனுபவிக்கிறான். Loc. 2. Absolute or exclusive enjoyment; அசாக்கிரதை. 3. Want of attention or care; மனப்போக்கு. Loc. 1. Whim, fancy;
Tamil Lexicon
māṉavāri
n.
See மானவாரி.
.
māṉavāri
n. Prob. மனம் + வா-.
1. Whim, fancy;
மனப்போக்கு. Loc.
2. Absolute or exclusive enjoyment;
ஏகபோகம். அவன் அதை மானாவாரியாய் அனுபவிக்கிறான். Loc.
3. Want of attention or care;
அசாக்கிரதை.
DSAL