மானவாரி
maanavaari
காண்க : மானம்பார்த்தபூமி ; மழை பெய்து விளையும் விளைச்சல் ; ஒரு நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைமாதத்தில் விளையும் ஒரு வகை நெல். (W.) 3. A kind of paddy that matures in the month of Tai; . 1. See மானவாரிநிலம். மழை பெய்து விளையும் விளைச்சல். (W.) 2. Cultivation, whether wet cr dry, dependent upon rain;
Tamil Lexicon
s. a kind of paddy; 2. wet cultivation dependent on rain.
J.P. Fabricius Dictionary
māṉa-vāri
n. மானம்3+வா-.
1. See மானவாரிநிலம்.
.
2. Cultivation, whether wet cr dry, dependent upon rain;
மழை பெய்து விளையும் விளைச்சல். (W.)
3. A kind of paddy that matures in the month of Tai;
தைமாதத்தில் விளையும் ஒரு வகை நெல். (W.)
DSAL