Tamil Dictionary 🔍

நானாவிகாரி

naanaavikaari


பலவிதமாகப் பரிணமிக்கும் ஒரு பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல விதமாகப் பரிணமிக்கும் ஒரு பொருள். நானாவிகாரியாய் நானறிந்தறியாமையாய் (தாயு, ஆனந்த.7). That which is subject to many transformations;

Tamil Lexicon


nāṉā-vikāri,
n. id. +.
That which is subject to many transformations;
பல விதமாகப் பரிணமிக்கும் ஒரு பொருள். நானாவிகாரியாய் நானறிந்தறியாமையாய் (தாயு, ஆனந்த.7).

DSAL


நானாவிகாரி - ஒப்புமை - Similar