மானாவி
maanaavi
நவராத்திரி விழா ; காண்க : மானாவிச்சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நவராத்திரிவிழா மானாவி சமைப்பாரைப் போலே (ஈடு, 10, 9, 4). 1. The Navarātri festival; . 2. See மானாவிச்சோலை. மானாவிபோலே ஆவதழிவதாம் விபூதி (திருவிருத். 66, வ்யா.)
Tamil Lexicon
māṉāvi
n. mahā-navamī. [K. mānāmi.]
1. The Navarātri festival;
நவராத்திரிவிழா மானாவி சமைப்பாரைப் போலே (ஈடு, 10, 9, 4).
2. See மானாவிச்சோலை. மானாவிபோலே ஆவதழிவதாம் விபூதி (திருவிருத். 66, வ்யா.)
.
DSAL