Tamil Dictionary 🔍

தானவாரி

thaanavaari


ஆசுரர்களுக்குப் பகைவனான திருமால் ; இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தானவர்க்குப் பகைவன்) திருமால். 1. Viṣṇu, as foe of the Dānavas; இந்திரன். 2. Indra;

Tamil Lexicon


, ''s.'' Vishnu as foe of the Dhanuvas, விட்டுணு; [''ex'' அரி.]

Miron Winslow


tāṉavāri,
n. dānava+ari. (யாழ். அக.)
1. Viṣṇu, as foe of the Dānavas;
(தானவர்க்குப் பகைவன்) திருமால்.

2. Indra;
இந்திரன்.

DSAL


தானவாரி - ஒப்புமை - Similar