Tamil Dictionary 🔍

நாகாபரணன்

naakaaparanan


நாகங்களை அணிகலனாக உடைய சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நாகங்களை ஆபரணமாக வுடையவன்] சிவபிரான். பணஞ்செய் பொறியிள நாகாபரணர் (வெங்கைக்கோ. 197). šiva, as adorned with serpents;

Tamil Lexicon


, ''appel. n.'' Siva. சிவன்.

Miron Winslow


nākāparaṇaṉ
n. id.+. ābharaṇa.
šiva, as adorned with serpents;
[நாகங்களை ஆபரணமாக வுடையவன்] சிவபிரான். பணஞ்செய் பொறியிள நாகாபரணர் (வெங்கைக்கோ. 197).

DSAL


நாகாபரணன் - ஒப்புமை - Similar