யானைவாரி
yaanaivaari
காண்க : யானைத்தொழு ; யானை பிடிக்குமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை பிடிக்கும் இடம். 1. Place where elephants are caught; . 2. See யானைக்கூடம். யானைவாரியுஞ்சேனைவீடும் (பெருங். உஞ்சைக். 54, 87).
Tamil Lexicon
yāṉai-vāri
n. id.+.
1. Place where elephants are caught;
யானை பிடிக்கும் இடம்.
2. See யானைக்கூடம். யானைவாரியுஞ்சேனைவீடும் (பெருங். உஞ்சைக். 54, 87).
.
DSAL