Tamil Dictionary 🔍

மார்வாரி

maarvaari


மத்திய இந்தியாவிலுள்ள மார்வார் நாட்டிலிருந்து வந்து லேவாதேவி, வியாபாரம் முதலிய தொழில் புரியும் ஒருவகைச் சாதியார். A caste of traders and money lenders, from Mārwār in Central India;

Tamil Lexicon


mārvāri
n. U. mārwārī.
A caste of traders and money lenders, from Mārwār in Central India;
மத்திய இந்தியாவிலுள்ள மார்வார் நாட்டிலிருந்து வந்து லேவாதேவி, வியாபாரம் முதலிய தொழில் புரியும் ஒருவகைச் சாதியார்.

DSAL


மார்வாரி - ஒப்புமை - Similar