Tamil Dictionary 🔍

மானதுங்கன்

maanathungkan


மானமிக்கவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானமிக்கவன். இந்த்ரதாரு வஞ்சுங் கைம் மானதுங்கன் குலோத்துங்க சோழன் (குலோத். கோ. 383). Man of great honour;

Tamil Lexicon


māṉa-tuṅkaṉ
n. māna+.
Man of great honour;
மானமிக்கவன். இந்த்ரதாரு வஞ்சுங் கைம் மானதுங்கன் குலோத்துங்க சோழன் (குலோத். கோ. 383).

DSAL


மானதுங்கன் - ஒப்புமை - Similar