Tamil Dictionary 🔍

மானதண்டு

maanathandu


அளவைக்கோல். விண்ணினுக் களவாய் வைத்த மானதண் டனைய வெற்பில் (இரகு. திக்கு.144). Measuring rod;

Tamil Lexicon


māṉa-taṇṭu
n. māna + daṇda.
Measuring rod;
அளவைக்கோல். விண்ணினுக் களவாய் வைத்த மானதண் டனைய வெற்பில் (இரகு. திக்கு.144).

DSAL


மானதண்டு - ஒப்புமை - Similar