Tamil Dictionary 🔍

மாந்தளிர்

maandhalir


துவர் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவர் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர். (யாழ். அக.) Tender leaf of mango, one of ten tuvar, q.v.;

Tamil Lexicon


--மாந்துளிர், ''s.'' The tender foliage of mango-trees, or the first shoot ings of mango-leaves.

Miron Winslow


mā-n-taḷir
n. மா+2.
Tender leaf of mango, one of ten tuvar, q.v.;
துவர் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர். (யாழ். அக.)

DSAL


மாந்தளிர் - ஒப்புமை - Similar