Tamil Dictionary 🔍

மாதிரு

maathiru


மாதா ; வானம் ; திருமகள் ; பசு ; பூமி ; பார்ப்பனி ; இரேவதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரேவதி. 7. The twenty-seventh nakṣatra; பார்ப்பனி. 5. Brahmin woman; ஆகாயம். 6. Sky; பசு. 4. Cow; இலக்குமி. 3. Goddess of Wealth; பூமி. 2. Earth; மாதா. 1. Mother;

Tamil Lexicon


mātiru
n. mātr. (யாழ். அக.)
1. Mother;
மாதா.

2. Earth;
பூமி.

3. Goddess of Wealth;
இலக்குமி.

4. Cow;
பசு.

5. Brahmin woman;
பார்ப்பனி.

6. Sky;
ஆகாயம்.

7. The twenty-seventh nakṣatra;
இரேவதி.

DSAL


மாதிரு - ஒப்புமை - Similar