மாதவிடாய்
maathavitaai
மகளிரின் மாதத்தீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் மாதப்பூப்பு. மானேர் விழியணங்கு மாதவிடா யானக்கால் (விறலிவிடு. 836). Menses;
Tamil Lexicon
māta-viṭay
n. id.+.
Menses;
மகளிர் மாதப்பூப்பு. மானேர் விழியணங்கு மாதவிடா யானக்கால் (விறலிவிடு. 836).
DSAL