காதுவிடாய்
kaathuvitaai
பசி முதலியவற்றால் உண்டாகும் காதடைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசிமுதலியவற்றால் உண்டாகுஞ் செவியடைப்பு. Weakness, lassitude in hearing caused by hunger, sickness, etc.;
Tamil Lexicon
, ''s.'' Weakness or lassitude in hearing, occasioned by hunger or sickness.
Miron Winslow
kātu-viṭāy
n. id. +.
Weakness, lassitude in hearing caused by hunger, sickness, etc.;
பசிமுதலியவற்றால் உண்டாகுஞ் செவியடைப்பு.
DSAL