Tamil Dictionary 🔍

கமலாசனன்

kamalaasanan


தாமரையை இருப்பிடமாகக் கொண்டவன் ; பிரமன் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். 2. Arhat, seated on a lotus; பிரமன். 1. Brahmā, seated on a lotus;

Tamil Lexicon


அருகன், பிரமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Brahma, பிரமன். Wils. p. 19. KAMALASANA. 2. Argha, அருகன்.

Miron Winslow


kamalācaṉaṉ
n. id. +.
1. Brahmā, seated on a lotus;
பிரமன்.

2. Arhat, seated on a lotus;
அருகன்.

DSAL


கமலாசனன் - ஒப்புமை - Similar