தேமாங்காய்
thaemaangkaai
நேர்நேர்நேர் எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை. உறுப். 4.) A technical term for the metrical foot of nēr-nēr-nēr (- - -);
Tamil Lexicon
tē-māṅ-kāy,
n.
A technical term for the metrical foot of nēr-nēr-nēr (- - -);
நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை. உறுப். 4.)
DSAL