Tamil Dictionary 🔍

தாழங்காய்

thaalangkaai


தாழைக்காய் ; பயனற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபயோகமற்றவ-ன்-ள். 2. Worthless person, as the useless fruit of the screw-pine; தாழைக்காய். 1. Screw-pine fruit:;

Tamil Lexicon


, ''s.'' The fruit of the தாழை. கடற்கரையிற்றாழங்காய்கீழ்த்தூங்கியென்னமேல்து ங்கியென்ன. Of what importance is it whether the green fruit of the wild pine, on the sea shore, hang high or low?

Miron Winslow


tāḻaṅ-kāy,
n. தாழை+.
1. Screw-pine fruit:;
தாழைக்காய்.

2. Worthless person, as the useless fruit of the screw-pine;
உபயோகமற்றவ-ன்-ள்.

DSAL


தாழங்காய் - ஒப்புமை - Similar