அடைமாங்காய்
ataimaangkaai
மாங்காய் வற்றல் ; மாங்காய் ஊறுகாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாங்காய் ஊறுகாய். Mango pickle;
Tamil Lexicon
மாங்காயூறுகாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Unripe mango cut in pieces salted and dried in the sun.
Miron Winslow
aṭai-māṅkāy
n. அடை1-+.
Mango pickle;
மாங்காய் ஊறுகாய்.
DSAL