மரக்கோப்பு
marakkoappu
மரத்தால் அமைக்கப்பட்ட மேற்கட்டு. குறட்டின்மேலே மரக்கோப்பாகத் திருமண்டபங் கட்டிவைத்து (கோயிலொ. 42). Wooden roof;
Tamil Lexicon
mara-k-kōppu
n. id.+.
Wooden roof;
மரத்தால் அமைக்கப்பட்ட மேற்கட்டு. குறட்டின்மேலே மரக்கோப்பாகத் திருமண்டபங் கட்டிவைத்து (கோயிலொ. 42).
DSAL