பாதக்காப்பு
paathakkaappu
காண்க : பாதகாப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருப்பு. (W.) 1. Slippers, clogs, sandals; திருவடியாகிய பாதுகாவல். பாதக்காப்பினள் பைந்தொடியாகலின் (சிலப், 14, 23). 2. Protection at the feet of a great person;
Tamil Lexicon
, ''s.'' Slippers, clogs, Indian shoes, செருப்பு.
Miron Winslow
pāta-k-kāppu
n. பாதம்1+.
1. Slippers, clogs, sandals;
செருப்பு. (W.)
2. Protection at the feet of a great person;
திருவடியாகிய பாதுகாவல். பாதக்காப்பினள் பைந்தொடியாகலின் (சிலப், 14, 23).
DSAL