மாகாணி
maakaani
ஓர் அளவு ; பதினாறில் ஒரு பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினாறில் ஒன்றன பல என்னும் பின்ன வெண். The fraction 1/16, as a sum of mā and kāṇi; பட்டணம் படி. மாகாணி அரிசி. Madras measure;
Tamil Lexicon
s. see under மா.
J.P. Fabricius Dictionary
, ''s.'' One-sixteenth.
Miron Winslow
mākāṇi
n. perh. id.
Madras measure;
பட்டணம் படி. மாகாணி அரிசி.
mākāṇi
n. மா+.
The fraction 1/16, as a sum of mā and kāṇi;
பதினாறில் ஒன்றன பல என்னும் பின்ன வெண்.
DSAL