Tamil Dictionary 🔍

மாணி

maani


பிரமசாரி ; குறள்வடிவம் ; அழகு ; ஆண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமசாரி. கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற். 2, 61). 1. cf. māṇava. [K. māṇi.] Student; bachelor; குறள்வடிவம். (திவ். பெரியாழ். 1,4,1, ஸ்வா.). 2. Dwarf: ஆண்குறி. (யாழ். அக.) 4. Penis ; மாணவகன். புத்தனார் முதன்மாணி . . .மொக்கலனெனச் சொன்னான் (நீலகேசி, 266). Disciple; அழகு. மாணிக் குறளுரு வாயமாயன் (திவ். பெரியாழ். 5, 2, 5 அரும்.). 3. Beauty;

Tamil Lexicon


s. penis, ஆண்குறி.

J.P. Fabricius Dictionary


, [māṇi] ''s. Virum genitalia,'' penis, ஆண் குறி.

Miron Winslow


māṇi
n. perh. id.
1. cf. māṇava. [K. māṇi.] Student; bachelor;
பிரமசாரி. கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற். 2, 61).

2. Dwarf:
குறள்வடிவம். (திவ். பெரியாழ். 1,4,1, ஸ்வா.).

3. Beauty;
அழகு. மாணிக் குறளுரு வாயமாயன் (திவ். பெரியாழ். 5, 2, 5 அரும்.).

4. Penis ;
ஆண்குறி. (யாழ். அக.)

māṇi
n. cf. māṇava.
Disciple;
மாணவகன். புத்தனார் முதன்மாணி . . .மொக்கலனெனச் சொன்னான் (நீலகேசி, 266).

DSAL


மாணி - ஒப்புமை - Similar