மானாங்காணி
maanaangkaani
யோசனையின்மை ; ஒழுங்கீனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கீனம். பண்டங்களெல்லாம் மானாங்காணியாய்க் கிடக்கிறது. 2. Carelessness, disorderliness; யோசனையின்மை. மானாங்காணியாய்ப் பேசுகிறான். Tinn. 1. Inconsiderateness, thoughtlessness;
Tamil Lexicon
māṉāṅkāṇi
n.
1. Inconsiderateness, thoughtlessness;
யோசனையின்மை. மானாங்காணியாய்ப் பேசுகிறான். Tinn.
2. Carelessness, disorderliness;
ஒழுங்கீனம். பண்டங்களெல்லாம் மானாங்காணியாய்க் கிடக்கிறது.
DSAL