Tamil Dictionary 🔍

மகாகாயம்

makaakaayam


பெருவெளி ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை. (யாழ். அக.) Elephant; பெருவெளி. (இலக். அக.) Expanse of space, as unlimited, opp. to kuṭākāyam;

Tamil Lexicon


யானை.

Na Kadirvelu Pillai Dictionary


makā-kāyam
n. mahā-kāya.
Elephant;
யானை. (யாழ். அக.)

makākāyam
n. mahā-kāša. (Phil.)
Expanse of space, as unlimited, opp. to kuṭākāyam;
பெருவெளி. (இலக். அக.)

DSAL


மகாகாயம் - ஒப்புமை - Similar