ஆள்மாகாணம்
aalmaakaanam
ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம் ; மக்கட்கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஜனக்கட்டு. அவனுக்கு ஆள் மாகாணம் அதிகம். 2. Dependents, persons at one's command; ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம். 1. Establishment as of an office;
Tamil Lexicon
āḷ-mākāṇam
n. id.+.
1. Establishment as of an office;
ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம்.
2. Dependents, persons at one's command;
ஜனக்கட்டு. அவனுக்கு ஆள் மாகாணம் அதிகம்.
DSAL