வகுலி
vakuli
மீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன். வாரியுட் பயமிலாது திரியுஞ்சில் வகுலி போன்று (வரத. பாகவத. நரசிங்க. 234). (நாமதீப. 269.) Fish;
Tamil Lexicon
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vkuli] ''s.'' A kind of fish, ஓர்மீன். (சது.)
Miron Winslow
vakuli
n.
Fish;
மீன். வாரியுட் பயமிலாது திரியுஞ்சில் வகுலி போன்று (வரத. பாகவத. நரசிங்க. 234). (நாமதீப. 269.)
DSAL