மழைமரக்கால்
malaimarakkaal
ஓர் ஆண்டில் பெய்யும் மழையை அளக்கும் அளவுவகை. (W.) A kind of rain-gauge, unit for computing rainfall during a year;
Tamil Lexicon
மழையினளவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in astrol.]'' The mea sure or quantity of rain for the year, determined by the ruling planet, மாரியின் அளவு.
Miron Winslow
maḻai-marakkāl
n. id.+.
A kind of rain-gauge, unit for computing rainfall during a year;
ஓர் ஆண்டில் பெய்யும் மழையை அளக்கும் அளவுவகை. (W.)
DSAL