Tamil Dictionary 🔍

மல்லகதி

mallakathi


குதிரையின் ஐவகை நடையினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுவகதியைந்தனுள் நான்கு காலையுந் தூக்கியோடும் கதிவகை (திவா.) Galloping pace of a horse, one of five acuva-kati, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The jumping pace of a wrestler, or a horse; a gallop. See துரககதி.

Miron Winslow


malla-kati
n. malla+.
Galloping pace of a horse, one of five acuva-kati, q.v.;
அசுவகதியைந்தனுள் நான்கு காலையுந் தூக்கியோடும் கதிவகை (திவா.)

DSAL


மல்லகதி - ஒப்புமை - Similar