கல்லன்
kallan
தீயோன் , பொல்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீயோன். ஊன்முதலுண் கல்லன் (சிவதரு சுவர்க்கநரக. 30) Vile, wicked, hard-hearted fellow
Tamil Lexicon
kallaṉ
n. khala
Vile, wicked, hard-hearted fellow
தீயோன். ஊன்முதலுண் கல்லன் (சிவதரு சுவர்க்கநரக. 30)
DSAL