Tamil Dictionary 🔍

மலைவளர்காதலி

malaivalarkaathali


காண்க : மலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. மலைவளர் காதலி மலர்த்தாள் (சேதுபு. கடவு. 3). Pārvatī, as worshipped in Ramēšvaram;

Tamil Lexicon


malai-vaḷar-kātali
n. id.+.
Pārvatī, as worshipped in Ramēšvaram;
பார்வதி. மலைவளர் காதலி மலர்த்தாள் (சேதுபு. கடவு. 3).

DSAL


மலைவளர்காதலி - ஒப்புமை - Similar