Tamil Dictionary 🔍

கமலவூர்தி

kamalavoorthi


தாமரையை ஊர்தியாகவுடைய அருகக் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரையை வாகனமாகவுடைய அருகக்கடவுள். (திவா.) Arhat, who rides on a lotus;

Tamil Lexicon


அருகன், பிரமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Argha whose throne is the lotus, அருகன்.

Miron Winslow


kamala-v-ūrti
n. id. +.
Arhat, who rides on a lotus;
தாமரையை வாகனமாகவுடைய அருகக்கடவுள். (திவா.)

DSAL


கமலவூர்தி - ஒப்புமை - Similar