Tamil Dictionary 🔍

பவளக்காலி

pavalakkaali


பவளநிறக் காலுடைய பறவை வகை ; ஒரு பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Marsh samphire. See உமரி, 1. (மூ. அ.) [பவளநிறக்காலுடையது] பறவைவகை. 1. Black-winged stilt, Himantopus candidus,as having coral-red legs;

Tamil Lexicon


ஒருபுள், ஒருபூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The name of a bird, Erythropus longipes, corallinus.

Miron Winslow


pavaḷa-k-kāli,
n. பவளம்+கால்.
1. Black-winged stilt, Himantopus candidus,as having coral-red legs;
[பவளநிறக்காலுடையது] பறவைவகை.

2. Marsh samphire. See உமரி, 1. (மூ. அ.)
.

DSAL


பவளக்காலி - ஒப்புமை - Similar