Tamil Dictionary 🔍

மலையாளரூட்டு

malaiyaalaroottu


மலையாளிகளைப்போலப் பலநாளுண்ணவும் பலநாள் பட்டினிகிடக்கவும் வல்லராந் தன்மை மலையாள ரூட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லர்களாய் (திவ். திருநெடுந்.1, 5). Habit of feasting or fasting for days at a time, as characteristic of ancient Malayāḷis;

Tamil Lexicon


malaiyāḷar-ūṭṭu
n. id.+.
Habit of feasting or fasting for days at a time, as characteristic of ancient Malayāḷis;
மலையாளிகளைப்போலப் பலநாளுண்ணவும் பலநாள் பட்டினிகிடக்கவும் வல்லராந் தன்மை மலையாள ரூட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லர்களாய் (திவ். திருநெடுந்.1, 5).

DSAL


மலையாளரூட்டு - ஒப்புமை - Similar