மலையரண்
malaiyaran
அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம் ; மலைமேற்கோட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம். (குறள், 742, உரை.) (சூடா.) 1. Mountain, as a natural defence, one of four araṇ, q.v.; மலைமேற்கோட்டை. 2. Mountain fastness;
Tamil Lexicon
, ''s.'' Mountains, as a defence. See அரண்.
Miron Winslow
malai-y-aran
n. id.+.
1. Mountain, as a natural defence, one of four araṇ, q.v.;
அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம். (குறள், 742, உரை.) (சூடா.)
2. Mountain fastness;
மலைமேற்கோட்டை.
DSAL