Tamil Dictionary 🔍

மலையாரம்

malaiyaaram


சந்தனமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சந்தனம். கோவா மலையாரம் (சிலப், 17, உள்வரிவாழ்த்து, 1). Sandalwood.

Tamil Lexicon


சந்தனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sandal-wood, சந்தனம்.

Miron Winslow


malai-y-āram
n. மலை4+.
Sandalwood.
See சந்தனம். கோவா மலையாரம் (சிலப், 17, உள்வரிவாழ்த்து, 1).

DSAL


மலையாரம் - ஒப்புமை - Similar