Tamil Dictionary 🔍

முன்பாலைநாடு

munpaalainaadu


கடல் கொண்டதாகக் கருதப்படும் தமிழ்நாட்டுப்பகுதி. ஏழ் முன்பாலைநாடும் (சிலப். 8, 2, உரை). A division of the Tamil country, supposed to have been submerged in a deluge;

Tamil Lexicon


muṉ-pālai-nāṭu
n. முன்1+.
A division of the Tamil country, supposed to have been submerged in a deluge;
கடல் கொண்டதாகக் கருதப்படும் தமிழ்நாட்டுப்பகுதி. ஏழ் முன்பாலைநாடும் (சிலப். 8, 2, உரை).

DSAL


முன்பாலைநாடு - ஒப்புமை - Similar