மூலநாசம்
moolanaasam
அடியோடு அழிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியோடு அழிகை. மூலநாசம்பெற முடிக்கு மொய்ம்பினாள் (கம்பரா. சூர்ப்ப. 8). Eradication, complete destruction;
Tamil Lexicon
mūla-nācam
n. mūla+.
Eradication, complete destruction;
அடியோடு அழிகை. மூலநாசம்பெற முடிக்கு மொய்ம்பினாள் (கம்பரா. சூர்ப்ப. 8).
DSAL