மலரடி
malarati
பெரியார் அல்லது தெய்வத்தின் தாமரைபோன்ற திருவடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியார் அலல்து தெய்வத்தின் தாமரை போன்ற திருவடி மலர்மிசை நடந்தோன் மலரடி (சிலப், 10, 204) . Foot of a divine or great personage, as lotus-like;
Tamil Lexicon
, ''s.'' The divine feet, ''(lit.)'' flowery feet.
Miron Winslow
malar-aṭi
n. மலர்3+.
Foot of a divine or great personage, as lotus-like;
பெரியார் அலல்து தெய்வத்தின் தாமரை போன்ற திருவடி மலர்மிசை நடந்தோன் மலரடி (சிலப், 10, 204) .
DSAL