Tamil Dictionary 🔍

மலசகிதர்

malasakithar


மும்மலத்தோடு கூடியவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மும்மலத்தோடு கூடியவர். (W.) Persons in whom all the three malams are present, opp. to mala-rakitar;

Tamil Lexicon


, ''s.'' Persons in whom மலம் is inherent, innate, &c.--opp. to மலாகிதர். ''(p.)''

Miron Winslow


mala-cakitar
n. mala+sahita. (šaiva.)
Persons in whom all the three malams are present, opp. to mala-rakitar;
மும்மலத்தோடு கூடியவர். (W.)

DSAL


மலசகிதர் - ஒப்புமை - Similar