Tamil Dictionary 🔍

மறுவுலைபாய்ச்சுதல்

maruvulaipaaichuthal


வெந்த சோற்றைப் பத்திய வுணவுக்காக மறுமுறை கொதிக்க வைத்தல். Loc. To boil the rice over again, as for a patient;

Tamil Lexicon


maṟu-v-ulai-pāyccu-
v. tr. id.+.
To boil the rice over again, as for a patient;
வெந்த சோற்றைப் பத்திய வுணவுக்காக மறுமுறை கொதிக்க வைத்தல். Loc.

DSAL


மறுவுலைபாய்ச்சுதல் - ஒப்புமை - Similar