முக்குழிப்பாய்ச்சுதல்
mukkulippaaichuthal
முக்கோண வடிவாக நடவு அமையும்படி நாற்று நடுதல். Loc. 1. To transplant seedlings in triangular shapes; தந்திரத்தால் கேட்டுக்குள்ளாக்குதல். அவனை முக்குழிப்பாய்ச்சிவிட்டான். Loc. 2. To entrap and ruin;
Tamil Lexicon
mu-k-kuḻi-p-pāyccu-
v. tr. id.+id.+.
1. To transplant seedlings in triangular shapes;
முக்கோண வடிவாக நடவு அமையும்படி நாற்று நடுதல். Loc.
2. To entrap and ruin;
தந்திரத்தால் கேட்டுக்குள்ளாக்குதல். அவனை முக்குழிப்பாய்ச்சிவிட்டான். Loc.
DSAL