மறுமுட்டுப்பெறுதல்
marumuttupperuthal
வேறோரிடத்துப் பயன் பெறுதல். மருமுட்டுப்பெறாதபடி உடைந்தோடும் (ஈடு, 1, 7, 11). To have a hold or advantage elsewhere;
Tamil Lexicon
maṟu-muṭṭu-p-peṟu-
v. intr. id.+.
To have a hold or advantage elsewhere;
வேறோரிடத்துப் பயன் பெறுதல். மருமுட்டுப்பெறாதபடி உடைந்தோடும் (ஈடு, 1, 7, 11).
DSAL