மட்டுத்தப்புதல்
mattuthapputhal
இலக்குத் தவறுதல் ; மரியாதை தவறுதல் ; அளவுகடந்து செலவிடுதல் ; மிதமிஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிதமிஞ்சுதல். 4. To act conceitedly; to assume airs; மரியாதை தவறுதல். 2. To exceed propriety; to behave or speak disrespectfully or impolitely; இலக்குத்தவறுதல். 1. To miss an aim; to take a wrong direction; அளவுகடந்து செலவிடுதல். 3. To live extravagantly;
Tamil Lexicon
maṭṭu-t-tappu-
v. intr. id.+. (W.)
1. To miss an aim; to take a wrong direction;
இலக்குத்தவறுதல்.
2. To exceed propriety; to behave or speak disrespectfully or impolitely;
மரியாதை தவறுதல்.
3. To live extravagantly;
அளவுகடந்து செலவிடுதல்.
4. To act conceitedly; to assume airs;
மிதமிஞ்சுதல்.
DSAL