மறுமாடி
marumaati
வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச்சுவர் ; மாடிக்குமேல்மாடி ; மலைப்பிளவு ; வரம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரம்பு. (W.) 3. Ridge; மாடிக்குமேல் மாடி. வீட்டிற்கு மறுமாடி வைத்துக் கட்டியிருக்கிறான். 2. Second storey; மலைப்பிளவு. (யாழ். அக.) 4. Cleft in a mountain; வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச் சுவர். (W.) 1. Gable of a house;
Tamil Lexicon
, ''s.'' A ridge. 2. The sloping roof over the breadth of a house. ''(Beschi.)''
Miron Winslow
maṟu-māṭi
n. id.+.
1. Gable of a house;
வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச் சுவர். (W.)
2. Second storey;
மாடிக்குமேல் மாடி. வீட்டிற்கு மறுமாடி வைத்துக் கட்டியிருக்கிறான்.
3. Ridge;
வரம்பு. (W.)
4. Cleft in a mountain;
மலைப்பிளவு. (யாழ். அக.)
DSAL