Tamil Dictionary 🔍

சிறுசொல்

sirusol


பழிச்சொல் ; இழிச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிசொல் இந்தச் சிறு சொல் நமக்கு வேண்டுமா? Tinn 2. Censure, reproach; இழிசொல். சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை (புறநா. 72). 1. Slighting language, word of contempt;

Tamil Lexicon


பழிச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Abusive language, cri mination, (''lit.'' small word,) பழிச்சொல். (சது.) ''(p.)''

Miron Winslow


ciṟu-col,
n. id. +.
1. Slighting language, word of contempt;
இழிசொல். சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை (புறநா. 72).

2. Censure, reproach;
பழிசொல் இந்தச் சிறு சொல் நமக்கு வேண்டுமா? Tinn

DSAL


சிறுசொல் - ஒப்புமை - Similar