Tamil Dictionary 🔍

முறைக்காய்ச்சல்

muraikkaaichal


ஒன்றுவிட்டொருநாள் வருஞ்சுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைவிட்டு முறையக வரும் சுரம். முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய் (அறப். சத. 49). Intermittent fever ;

Tamil Lexicon


--மாறற்காய்ச்சல் ''s.'' A tertian ague, Febris intermittens ter tiana, returning after an interval of about forty-eight hours .

Miron Winslow


muṟai-k-kāyccal
n. id.+.
Intermittent fever ;
இடைவிட்டு முறையக வரும் சுரம். முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய் (அறப். சத. 49).

DSAL


முறைக்காய்ச்சல் - ஒப்புமை - Similar