மருவுண்ணுதல்
maruvunnuthal
பெண்வீட்டாரால் மாப்பிள்ளை முதன்முறை விருந்தில் உபசரிக்கப்பெறுகை. Dining and receiving presents for the first time after marriage, as a bridegroom in the house of his bride's parents;
Tamil Lexicon
maru-v-uṇṇutal
n. மரு+.
Dining and receiving presents for the first time after marriage, as a bridegroom in the house of his bride's parents;
பெண்வீட்டாரால் மாப்பிள்ளை முதன்முறை விருந்தில் உபசரிக்கப்பெறுகை.
DSAL